மிக நீண்ட நாள் கழித்து கமெண்ட் பண்றேன்..பண்ண வச்சிட்டீங்க...இந்த வீடியோ பார்த்தபின்பு ..ட்ரடிஷ்னல் வீடியோவ எவ்வளவு தரமா பண்ணனும்..ங்கிற உத்வேகமும் பல புது வித கோணங்களில் வீடியோ பதிவு செய்யணும் நு தோணுது..மிக்க நன்றி.. கேண்டிட் வீடியோவ விட ட்ரடிஷ்னல் வீடியோ பெஸ்ட்டா பண்ணனும் நு தோன்றுகின்றது
இந்த வீடியோ பலமுறை எனக்கு suggestion ல வந்துருக்கிறது. ஒரு முறை கூட பார்க்கவில்லை. சரி இன்று பார்ப்போம் என்று பார்த்தேன். நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அருமையான காணொளி. . கலையை கூட கலையாக பார்க்காத காலகட்டம் உருவாகிவிட்டது. கலையின் உன்னதத்தை சொன்னதற்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
100% agree it bro. those final words are gold . It's ultimately the Art that wins... Business models change and evolve but the basic essence is the art which will always stand for ever. 👍🏼👍🏼
Awesome bro. The sad part here is even many photographers today think is shooting at shallow depth of field or taking close up shots is candid video. I don't know wether the client understand this but definitely photographers should take a note of it.
Bro semma விளக்கம் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி எனக்கு wedding photography கொஞ்சம் தெரியும் இப்போ videography கத்துக்கணும்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி video footage customer தரானும் அண்ணா மிக நன்றி அண்ணா ❤️❤️❤️
எவ்ளோ பெரிய உண்மைய ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிட்டீங்க.. I not talking about technical side.. நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் முக்கியத்துவமானது. LOVE FROM TIRUVANNAMALAI 💕
Superb clarity and thought process in the video. Tips were useful and I like the last few lines... Finally Art is always the winner no matter how much the business model changes..
Well said brother. Detailed explanation. I think when we pitch to the client we can show your video for better understanding. Thanks for educating us. Keep inspiring 😉 And your pure tamil in this video ia ultimate. Final ha bandri
எனக்கு Particular'ah இந்த video பன்னதுல ரொம்ப சந்தோசம் அண்ணா ஏன்னா, நா ஒரு Wedding Photography Company'la work pandra , Video'ku Sari Photo'kum சரி நீங்க சொன்ன விஷியாத நா சொன்ன Client'ku kudukara'tha art form'la kudukalam'nu அப்போ என்னா பைத்தியக்காரன் மாரி பாத்தாங்க , Ipo intha video'va patha vachu avangaluku purium !!!
Perfectly described !!!! And u have told us what’s the actual short video suppose to be named or the understanding part !!! It’s really well and perfectly voiced !!! Thank you for sharing with us and looking eager for more videos
மிக நீண்ட நாள் கழித்து கமெண்ட் பண்றேன்..பண்ண வச்சிட்டீங்க...இந்த வீடியோ பார்த்தபின்பு ..ட்ரடிஷ்னல் வீடியோவ எவ்வளவு தரமா பண்ணனும்..ங்கிற உத்வேகமும் பல புது வித கோணங்களில் வீடியோ பதிவு செய்யணும் நு தோணுது..மிக்க நன்றி..
கேண்டிட் வீடியோவ விட ட்ரடிஷ்னல் வீடியோ பெஸ்ட்டா பண்ணனும் நு தோன்றுகின்றது
அண்ணா உண்மையா சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல்....நன்றிகள் அண்ணா
தெளிவான விளக்கம் நன்றி 🎉🎉
எப்பா விட்டா அடிச்சிர்ரா போல நீங்க பேசறது ரொம்ப அழகாய் இருக்கு
be creative and productive this is Chandra Bharti from Focuz Studios signing off
அண்ணே உங்க விடீயோஸ் எல்லாம் ஒன்னு விடாம பாக்குறேன். எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. என்ன மாதிரி மக்கு போட்டோ கிராபர்களுக்கும் புரியுற மாதிரி ரொம்ப அருமையா பேசுறீங்க.
மிகத்தெளிவான விளக்கம்
இந்த வீடியோ எனக்கு தெளிவு ஏற்படுத்தியது
நன்றி.
Really the fact of an art is under estimated nowadays...good speech🙏
great explanation. ஐய்யா manthiram in tamil.... awesome. thank you bro.
Yes I am saying this past 25 years ......
Ungal Voice and Art form ku adimaii bro 🤩😍🤗
இந்த வீடியோ பலமுறை எனக்கு suggestion ல வந்துருக்கிறது. ஒரு முறை கூட பார்க்கவில்லை. சரி இன்று பார்ப்போம் என்று பார்த்தேன். நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அருமையான காணொளி. . கலையை கூட கலையாக பார்க்காத காலகட்டம் உருவாகிவிட்டது. கலையின் உன்னதத்தை சொன்னதற்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
Super sir saaiashwinphotography
தெளிவான புரிதல் அருமையான விளக்கம் நன்றி சோதரா
nan CHANDRU BARATHY........👌
மிகவும் உபயோகமான காணொளி நன்றிங்க நண்பரே
Super sir, thanks for your information.
This is an amazing explanation bro. You’re an eye opener for every aspirants 😍😍
உண்மையில் அருமையான பதிவு...
புரியாத நாம் மக்களுக்கு புரியா வைத்தீர்கள் நன்றி ,
please put the english subtitle also..
i couldnt understand anything bt watched the video till the end anyway..
big fan from Nepal💖
பயனுள்ள தகவல் சிறப்பான குரல் உச்சரிப்பு
மிகச்சிறப்பான விளக்க உரை நன்றி அண்ணா...
ஜனன்யா போட்டோகிராபி ஈரோடு.
ஐய்யா அருமையா எடுத்துரைத்தார். 👌🏻👏🏻
நல்லா சொன்னிங்க, உங்களின் புரிதலே இவ்வளவு தெளிவாய் இருந்தால் வீடியோ வேரலெவல்லா இருக்கும் ♥
உண்மை.. தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். தங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்க வேண்டும் என்பதே எனது எண்ணம்
arumai ungal purithal.. ungal anubavam... thanks
100% agree it bro. those final words are gold . It's ultimately the Art that wins... Business models change and evolve but the basic essence is the art which will always stand for ever. 👍🏼👍🏼
அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோதரரே
அண்ணா சூப்பர் உங்கள் விடியோ எப்போது எங்களுக்கு பயன் உள்ளவையே.நன்றிகள் பல
Thank you thalaiva🔥🔥🔥🔥unga wrkshop class la payment kammiya iruntha parava illa... Romba higher ah iruku... So ennala kalanthuka mudila...
I have no camera but Iam learning more from uuuu sir 😍😍
Not getting bored when uu teach 🤩🤩
அருமையான மிகவும் பயனுள்ள தகவல், வார்த்தைகள் உயிரோட்டமுள்ள பதிவு நன்றி நண்பரே
Thank you 👍
miga miga arumayana pathivu parattugal
Semma vilakkam sir…
Nalla pathivu…
👍
உங்க ப்ரோக்ராம் எல்லாமே சூப்பரா இருக்கு
🙏🙏🙏 massive Info's bro.. Thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️
Excellent explanation, Awesome 👍👍👍👍
Glad you liked it!
Awesome bro. The sad part here is even many photographers today think is shooting at shallow depth of field or taking close up shots is candid video. I don't know wether the client understand this but definitely photographers should take a note of it.
இந்த பதிவு மிகவும் பிடித்தது நன்றி
Reality only reach everyone heart good message da
Unga candid wedding videos podunga anna.. Nanga paathu kathukka vasathiya irukum
Thanks for information anna ♥️♥️
நன்றி குருநாதா
Bro semma விளக்கம் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி எனக்கு wedding photography கொஞ்சம் தெரியும் இப்போ videography கத்துக்கணும்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி video footage customer தரானும் அண்ணா மிக நன்றி அண்ணா ❤️❤️❤️
Unmayavea neenga legend Bro..... Love your mind....
thank you
Excellent presentation chandru
Cinematic style ending ❤️....
எவ்ளோ பெரிய உண்மைய ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிட்டீங்க.. I not talking about technical side.. நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் முக்கியத்துவமானது. LOVE FROM TIRUVANNAMALAI 💕
தெளிவான விளக்கம். ❣️..
Future la use agum .... ✋👆👌❣️
Excellent chandru. Thank you
Superb clarity and thought process in the video. Tips were useful and I like the last few lines... Finally Art is always the winner no matter how much the business model changes..
Thanks for your information
Vera level editing 🔥🔥🔥🔥🔥
Thanak u.... 💐💐💐
Valuable explanation sir .
Bro unga voice andha modulation ku nan adimai bro
Priceless information CB sir…
Super msg na
THANKS FOR EDUCATING US SIR
super message good thank u
Ending tamil la sonnathu veara level tbalaivaa
thanks a lot bro for all ur infomative videos 🙏🌎❤️
7:32 bro from here u became like bigboss kamal. Comedy aside video was very informative.
Well said brother.
Detailed explanation.
I think when we pitch to the client we can show your video for better understanding.
Thanks for educating us.
Keep inspiring 😉
And your pure tamil in this video ia ultimate.
Final ha bandri
Anna ❤️ woow detailed ah explained Anna vera level Anna ❤️ ennaku romba pudichuruku Anna 👌🤗
Super நச்சுன்னு சொன்னிங்க நன்றி
Sama explanation...and studio setup supb bro
sema inspection your speech good
தலைவா யூவ் ஆர் கிரேட்.... 👌❤️
Hi sir best explanation and great advice. Thanks a lot sir
Very very true...brother!....
Wow superb explain bro
Thalaiva neega veara level.... 🙏🙏🙏
Unga explain and voice vera level bro ❤️❤️🔥
Superb bro.... thank you...
Moola kaarar bro ninga sema 🙏
Super sir...very informative video sir..thank you sir
எனக்கு Particular'ah இந்த video பன்னதுல ரொம்ப சந்தோசம் அண்ணா ஏன்னா,
நா ஒரு Wedding Photography Company'la work pandra ,
Video'ku Sari Photo'kum சரி நீங்க சொன்ன விஷியாத நா சொன்ன Client'ku kudukara'tha art form'la kudukalam'nu அப்போ என்னா பைத்தியக்காரன் மாரி பாத்தாங்க ,
Ipo intha video'va patha vachu avangaluku purium !!!
I want to learn tamil just to understand your words , i can say you are teaching the great content without even knowing tamil. : )
Super bro good information thanks
superb bro very informatic video tns a lot
Excellent informative video
Tq so much sir for example
Super message bro..
Ending note in Tamil ... Vera level. ♥️
Tamil Finishing Super Sir
Bro Color Palette எதுக்காக Use பண்ணனும்?
Photoshoot & Post Process லயும் எப்படி Use பண்ணனும்னு ஒரு Video போடுங்க.
Perfectly described !!!! And u have told us what’s the actual short video suppose to be named or the understanding part !!! It’s really well and perfectly voiced !!! Thank you for sharing with us and looking eager for more videos
Really informative and realy nice style of presenting , just some of the compliments
Very informative 👌👌👌
Wow... Very much impressed with your info and choice of words... So much in under 8 minutes..
Well explain Bro abu candid video Tysm 👌👌👍
Nice message bro...
Super sweet talk very useful
Nice bro👌👍👏👏👏☺
Nandri brother ❤
Vera level speech
Vera level brother! 💐
அருமையான பதிவை தந்ததுக்கு நன்றி அண்ணா❤👏👍